yarlathirady.com
வடக்கில் பாதிக்கப்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!
2025-12-05 21:08:15
வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்.
2025-12-05 21:04:17
சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை ]ஆரம்பமாகியுள்ளது.
வரலாற்றில் முதன் முறையாக ஏ.ஆர். ரகுமான் செய்த சாதனை....!
2025-12-03 20:44:06
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் திரை இசை ஜாம்பவான். இவரது இசையில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு படத்தின் மீது தனி கவனம் குவிந்துவிடும்.
யாழில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!
2025-12-03 19:29:19
யாழ் மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
4 கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிப்பு..!
2025-12-03 19:24:28
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோ 260 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது..!!
2025-12-03 19:14:20
சாரதி அனுமதிப்பத்திர அனைத்து சேவைகளும் இன்று (03) முதல் வழமை போல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும திட்டம் தொடர்பான புதிய தகவல்...!!
2025-12-03 19:02:12
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
யாழில் இளைஞன் வெட்டிக்கொலை : ஆறு பேர் கைது...!
2025-12-02 22:13:00
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றி...!
2025-12-02 15:03:27
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கொஹ்லியின் அபார சதத்தின் மூலம் 17 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா...?
2025-12-02 14:48:15
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இருந்து கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி முதல் பாடல் 'தளபதி கச்சேரி' வெளிவந்தது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் பெரிதும் கொண்டாடப்பட்டது.
2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025-12-02 14:43:15
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!
2025-12-02 14:34:37
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைகள்.
2025-12-01 20:17:06
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்..!
2025-12-01 20:05:22
பிரதான மார்க்கத்தில் இன்று 19 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி
2025-12-01 19:25:44
புயலின் காரணமாக நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
இலங்கையை வந்தடைந்த இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம்!
2025-12-01 19:05:32
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் கைது..!!
2025-11-30 12:20:25
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 23 Total Pages:241
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.