yarlathirady.com

வரலாற்றில் முதன் முறையாக ஏ.ஆர். ரகுமான் செய்த சாதனை....!

[2025-12-03 20:44:06] Views:[52]

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் திரை இசை ஜாம்பவான். இவரது இசையில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு படத்தின் மீது தனி கவனம் குவிந்துவிடும். அப்படி இவரது இசையில் அடுத்து வெளியாக உள்ள படங்களில் ஒன்று மூன் வாக்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடலகளின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் ஏ. ஆர். ரகுமான் தான் பாடியுள்ளார். முதலில் இந்த முடிவுக்கு ஏ. ஆர். ரகுமான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நான்கு மாத காலம் நான் விடாமல் அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதனால் அவர் ஒப்புக் கொண்டார் என இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.