கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி
[2025-12-01 19:25:44] Views:[11]
புயலின் காரணமாக நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
இந்த கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்
“இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும் செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.










