வரலாற்று சிறப்பு வாய்ந்த நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் ரத உற்சவம் இன்று..!!
2024-06-20 21:24:07
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் ரத உற்சவம் இன்று (20) வியாழக்கிழமை காலை வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகியது.

பாகிஸ்தான் இராணுவத்திற்கு கண் கருவிழிகளை தானம் செய்த இலங்கை அரசு..!
2024-06-20 20:52:13
நேற்று இரவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாகூருக்கு அனுப்பப்பட்ட கருவிழி நன்கொடையானது பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் பணியாளர்கள் குழுவினால் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகப் பெறப்பட்டது என்று இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதன் முறையாக கழுதைப் பாலில் சீஸ் உள்ளிட்ட உணவுகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பு..!
2024-06-20 11:21:30
கழுதைப்பாலில் இருந்து சீஸ் உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இனிமேல் இன்டர்நெட் இல்லாமலும் இயங்கும் வாட்ஸ்அப்..!!
2024-06-20 10:36:18
அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்..!
2024-06-20 09:26:20
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி...!!
2024-06-19 15:07:14
2024 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கையில் மேலும் புதிதாக 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டம்..!!
2024-06-19 11:36:06
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவை 'தல' என குறிப்பிட்டுள்ள FIFA: கொண்டாடும் தோனி ரசிகர்கள்..!!
2024-06-19 10:47:38
உலக புகழ்பெற்ற பிஃபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என்ற வசனத்துடன் ரொனால்டோவின் புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளமையானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது

இலங்கையில் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகியுள்ள கூகுள் ஜெமினி AI செயலி...!!
2024-06-19 09:42:38
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் Gemini AI செயலியை தமிழில் இலங்கை மற்றும் இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வவுனியாவில் நேற்றிரவு சிறு அளவிலான நிலநடுக்கம்..!
2024-06-19 09:08:36
2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் பரவும் அரிய வகை நோய்....!
2024-06-18 15:36:03
STSS எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டோக்சிக் ஷொக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் விளைவிக்கப்பட்ட அதிசய மரவள்ளி: ஆச்சரியத்தில் பார்வையிடும் மக்கள்...!!
2024-06-18 15:12:49
பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44KG எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு விளைவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்திலே இந்த மரவள்ளிக்கிழங்கு விளைவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழக மீனவர்கள் கைது...!!
2024-06-18 10:59:26
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
2024-06-18 09:36:13
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் நேற்று காலை 6.30 மணியளவில் மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி: கிளிநொச்சியில் பதுங்கியிருந்தபோது கைது..!!
2024-06-18 09:23:18
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்ப்படுகிறது.

பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!
2024-06-17 09:40:22
ஆனால், ஒரு நபர் பச்சை குத்திக்கொள்வதற்கு எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகின்றாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோய்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பு - கடலில் பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!
2024-06-17 09:19:38
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 KM வரை காணப்படுவதுடன் இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 KM வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 135