வவுனியாவில் நேற்றிரவு சிறு அளவிலான நிலநடுக்கம்..!
[2024-06-19 09:08:36] Views:[10]
வவுனியாவிலிருந்து 23km தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
< BR>
2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
< BR>
நேற்றிரவு 11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
< BR>
சுமார் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இவ்வாறு நில அதிர்வு நீடித்ததாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.










