மாத்தளையில் நேர்ந்த கோர விபத்து
2024-11-15 11:09:01
நேற்று மாலை 7.30 மணியளவில் தம்புள்ளை - மஹியங்கனை வீதியின் எளவாகந்த பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகளின் படி யாழில் எத்தனை ஆசனங்கள்?
2024-11-15 10:32:59
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மொத்தம் 3 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

வலுவடையும் இலங்கை ரூபாய்
2024-11-14 19:25:50
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயம்!
2024-11-14 09:19:26
காயமடைந்த இருவரில் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனக்கு தெரியாமல் வேட்பாளர் பட்டியலில் பெயர்.? யாழில் பெண்ணொருவர் முறைப்பாடு.:
2024-11-13 12:16:46
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் 12 வாக்களிப்பு நிலையங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளது.!
2024-11-13 11:33:01
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை பொதுத்தேர்தலின் போது இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பதில் செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!
2024-11-13 10:53:02
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தயாராகும் தாயகம் !
2024-11-12 14:54:52
ஒரு சிலர் தங்களை சமூகத்தில் பிரபலமாக விளம்பரப்படுத்திக் கொள்ள இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வுகளை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

யாழ். விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்
2024-11-12 12:11:23
உயிரிழந்தவரின் சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்லதாக தெரிவிக்கப்படுகின்றது.

13 ஆம் திகதி முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை
2024-11-12 10:54:04
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

உணவில் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
2024-11-11 11:33:42
நமது சுவாசக்குழாய்களில் ஏற்படும் சளி, சிரமங்களை குறைத்து, சளி பிரச்சினைகளில் நிவாரணம் அளிக்கிறது

கொட்டித் தீர்க்க போகும் கன மழை
2024-11-10 10:55:08
வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்.....

விபத்து - ஒருவர் படுகாயம்
2024-11-10 10:32:48
முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 102