தங்க நகை விபரம்
[2024-11-11 12:18:46] Views:[9]
இன்றைய (11) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 783,595 ரூபாவாக காணப்படுவதாக தெரிய வருகிறது.
அதன்படி....
24 கரட் தங்க கிராம் 27,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 221,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 25,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 202,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 193,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










