விபத்து - ஒருவர் படுகாயம்
[2024-11-10 10:32:48] Views:[9]
நேற்று சனிக்கிழமை (09) பிற்பகல் களுத்துறை மத்துகம - பெலவத்தை வீதியில் மீகஹதென்ன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என கூறப்படுகிறது.
முச்சக்கரவண்டியின் சாரதி விபத்தின் போது படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.










