யாழ். விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்
[2024-11-12 12:11:23] Views:[14]
நேற்று (11) மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்லதாக தெரிவிக்கப்படுகின்றது.










