க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு இனி 07 பாடங்கள் மட்டுமே.
[2025-07-16 15:41:56]
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய குறைக்கப்பட்டு 07 பாடங்களே மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் என கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்தின தனியார் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகளை பாதுகாக்க கடுமையாக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள்.
[2025-07-16 11:50:53]
காட்டு யானைகளை சுட்டுக் கொலை செய்யும் நபர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவை: 40 வருடங்களின் பின் மீணடும் ஆரம்பம்...!
[2025-07-16 11:17:27]
இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 4 தசாப்தங்களின் பின்னர், மீண்டும் கப்பல் போக்குவரத்து.
35 கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்கவில் கைது..!
[2025-07-16 10:40:44]
சுமார் 1.1 பில்லியன் ருபாய் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவிலியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு: வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்...!!
[2025-07-15 22:12:12]
இலங்கை மருத்துவமனைகளில் செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிதாக தாதிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
துரிதமாக ஆன்லைனில் அபராதங்களை செலுத்தும் புதிய வசதி..!!
[2025-07-15 20:52:40]
நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும்.
வடக்கு ஆளுநர் மற்றும் கனேடியத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு.
[2025-07-15 11:18:44]
வடக்கு மாகாண ஆளுநர் N.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
யாழ் கடலில் இலங்கை கடற்படையினர் கையில் சிக்கிய பெரும் தொகை கஞ்சா..!!
[2025-07-15 10:46:58]
யாழ்ப்பாணம்-எலுவை தீவுக்கு அருகாமையில் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
யாழில் பரபரப்பு சம்பவம்: வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்..!!
[2025-07-15 09:12:14]
யாழ்ப்பாணம், கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!!
[2025-07-14 21:09:02]
நாட்டில் உள்ள பல்வேறு கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்.
[2025-07-14 19:18:01]
நிறுவனண்களின் கீழ் பராமரிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள்,வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்.
2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் கைப்பற்றப்பட்டது..!
[2025-07-13 09:32:39]
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்க விலையில் மாற்றம்!
[2025-07-11 19:32:04]
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 247,900 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் வட்டுக்கோட்டை மாணவி சாதனை!
[2025-07-11 19:09:02]
அந்தவகையில் அவர் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள்
70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான வேன்
[2025-07-10 12:50:07]
ட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ...
யாழ் - கொழும்பு தொடருந்து சேவை
[2025-07-10 11:28:32]
வடக்கு தொடருந்து பாதையில் இயங்கும் இரண்டு சொகுசு எக்ஸ்பிரஸ் தொடருந்துகள் இன்று (10) முதல் மீண்டும் கல்கிஸை தொடருந்து நிலையத்தில் புறப்பட்டு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் - மூவர் படுகாயம்
[2025-07-09 15:33:15]
15 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று...









