மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு.
[2025-07-27 19:13:53]
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூரிய சக்தி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை பாலத்தோப்பூர் பகுதியில் தீக்கிரையான வீடு
[2025-07-27 11:46:00]
திருகோணமலை - மூதூர் பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.
இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!
[2025-07-26 20:53:39]
இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ் கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 6 வரை விளக்கமறியல்.!
[2025-07-26 20:36:08]
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரிவடையும் தங்க விலை
[2025-07-25 15:03:20]
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,930. ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான முழு விபரம் இதோ..!!
[2025-07-25 11:58:48]
அரசு பணியிடங்கள், மருத்துவம், கல்வி, பாதுகாப்பு துறைகள் அடங்கலாக மொத்தம் 7,456 அரச வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை.
[2025-07-25 10:43:37]
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7 500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.
[2025-07-24 22:17:42]
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுக்கும் பொருளாதார செலவினங்களுக்கும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது..!!
[2025-07-24 22:02:02]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் புதிய திட்டம்..!
[2025-07-24 21:06:04]
‘Dream Destination’ திட்டத்தின் கீழ் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதை முன்னெடுப்பதற்கான முக்கிய கூட்டம் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்..!
[2025-07-23 22:35:30]
இலங்கை முழுவதும் மொத்தம் 3,300 வாய் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற தவறான வாழ்க்கை முறையை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாககூறப்படுகிறது.
அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கான தகவல்
[2025-07-23 18:51:51]
அஸ்வெசும திட்டம், சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்திர நிதி ஆதரவு வழங்கும் திட்டமாக செயல்படுகிறது.
தென் கொரியாவுடன் பருவகால வேலைக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி.
[2025-07-22 21:42:01]
தென் கொரிய குடியரசின் E-08 வீசாவின் கீழ் இலங்கை பருவகால தொழிலாளர்களை விவசாயத் துறைக்காக அனுப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சாரதிகளுக்காக கொண்டுவரப்படவுள்ள கடுமையான சட்டம்...!!
[2025-07-22 20:42:59]
போக்குவரத்து குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தற்காலிகமாக ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்பட்ட ஓட்டுநர்கள் அடுத்த ஆண்டு முதல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
[2025-07-21 19:26:19]
2025 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழில் உள்ள பிரபல சுற்றுலா தளத்தில் தீ..!
[2025-07-21 15:48:18]
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் மீண்டும் தொடங்கிய உப்பு உற்பத்தி:
[2025-07-21 15:29:08]
லங்கா உப்பு நிறுவனம் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை தொடங்கியுள்ளது.









