yarlathirady.com

பொலிஸார் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம்.

[2025-08-13 14:51:40]

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.


கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர்

[2025-08-13 10:19:59]

நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன் இதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.


சருமத்தை வெண்மையாக்க செயற்கை அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!

[2025-08-12 19:29:02]

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தேசிய மருத்துவமனையின் நிபுணர் கே.டி.சி. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


மீண்டும் தீவிரமடைந்து வரும் ஆபத்தான நோய்: சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

[2025-08-12 19:14:26]

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.


2025 க.பொ.த பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு..!

[2025-08-10 19:01:31]

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 2025 ஆம் ஆண்டுக்காக க.பொ.த சாதாரணதரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்.....


இலங்கை-அமெரிக்க பேச்சுவார்த்தையில் கிடைக்கப்பெற்றுள்ள புதிய சலுகை.

[2025-08-09 21:50:46]

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதுபவர்களுக்கான விசேட அறிவிப்பு..!

[2025-08-09 14:44:22]

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.


புதிய வாகனங்களை பதிவு செய்வோருக்கு வெளியான முக்கிய கட்டண விபரம்..!

[2025-08-09 14:34:18]

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.


பலாங்கொடையில் பாரிய காட்டுத்தீ: தீயை கட்டுப்படுத்த கலத்தில் ஹெலிகாப்டர்..!

[2025-08-08 21:41:58]

பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்ட காரணத்தால் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர் இன்று ஈடுபடுத்தப்பட்டது.


நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை: 838 பேர் கைது..!

[2025-08-08 14:57:32]

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


க.பொ.த உயர்தர பரீட்சை மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

[2025-08-07 20:56:20]

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.


வாகனம் வாங்க காத்திருப்போருக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்.

[2025-08-07 19:18:54]

வாகன இறக்குமதிக்கு இறக்குமதி எவ்வித இடையூறுமின்றி தொடரும் எனவும், இறக்குமதிக்கு தடை இல்லை, வரி உயர்வும் இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று உறுதியளித்தார்.


அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

[2025-08-07 19:04:23]

இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாலத்தில் முந்தி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனம் பாலத்தில் மோதி விபத்து.!

[2025-08-07 11:48:16]

பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் கண்டாவளை வெளிக்கண்டல் சந்தியில் பாலத்தில் பயணித்த இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாலம் சேதமடைந்துள்ளது.


NPP யின் கொள்கை அறிக்கைக்கு அமைய குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்.!

[2025-08-07 11:06:43]

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக குறிப்பிட்டுள்ளார்.


மலையகத்தில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் மீட்பு..!

[2025-08-06 19:27:54]

மஸ்கெலியா-சாமிமலை பிரதான வீதியில் உள்ள வீட்டின் மீது இன்று மதியம் 12:00 மணியளவில் இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஜந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.


<< Prev.Next > > Current Page: 34 Total Pages:200
சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.
கட்டுரைகள்
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துளசி செடிக்கு இவ்வளவு மகிமை உள்ளதா..!
2026-03-08 09:46:11
துளசி செடி விலை மதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இது ஒரு சிறிய மூலிகை மட்டுமல்ல, இந்திய நம்பிக்கைகளின்படி இது ஆன்மீக அம்சத்தையும் கொண்டுள்ளது.