yarlathirady.com

எரிபொருள் விலை அதிகரிப்பு....!

[2026-03-22 10:50:53]

எரிபொருள் விலை அதிகரிப்பு: எரிபொருள் விலை இன்றிரவு முதல் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


எரிபொருள் வழங்கும் வீதம் அதிகரிப்பு...

[2026-03-21 23:03:25]

எரிபொருள் வழங்கும் வீதத்தை இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு

[2026-03-21 23:00:22]

கலைப் பீடச் சபை சபையினால் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


யாழில் பயங்கர விபத்து: இரு பெண்கள் மரணம்..!!

[2026-03-21 14:59:35]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


புனித நோன்பு பெருநாள் நாளை.

[2026-03-20 14:51:30]

ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.


வேலணை பிரதேச சபையால் "நெல்" உலரவைக்கும் தளங்களை அமைக்க திட்டம்

[2026-03-20 12:11:42]

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் செய்கையாளர்களை ஊக்குவிக்கவும், அறுவடைகளை பாதுகாக்கும் வகையிலும் நெல் உலர் மேடை அமைக்க வேலணை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


நயினாதீவில் வீசிய மினி சூறாவளி...!!

[2026-03-20 11:49:27]

நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையானது தூக்கி வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு.

[2026-03-20 11:37:35]

QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் உள்ள வங்கிகளின் விசேட அறிவித்தல்..!

[2026-03-19 11:56:56]

இலங்கையில் புதன்கிழமை விசேட விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.


நாட்டில் பல மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை..!!

[2026-03-19 11:25:21]

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.


இலங்கையில் கடுமையான சரிவை சந்தித்த தங்கத்தின் விலை..!!

[2026-03-14 21:35:07]

இலங்கையில் தங்கத்தின் விலையை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


டித்வா புயலின் போது பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 02 இலட்சம் ரூபா வழங்கி வைப்பு

[2026-03-13 15:59:57]

டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி வைக்கப்பட்டது.


யாழில் கோர விபத்து: ஐவர் படுகாயம்..!

[2026-03-13 15:50:16]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பாரியளவு போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 09 நபர்கள் அதிரடி கைது..!!

[2026-03-13 11:44:20]

நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி..!

[2026-03-13 11:15:04]

பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்த நபர்

[2026-03-12 21:56:38]

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன், மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி

[2026-03-12 21:48:29]

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் நேற்றைய தினம் யாழ் மாவட்ட மேலதிக செயலர் கே.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.


<< Prev.Next > > Current Page: 10 Total Pages:205
சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கட்டுரைகள்
ஐபோன் விரும்பிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: விரைவில் அறிமுகவுள்ள 'ஐபோன் அல்ட்ரா'
2026-06-13 16:05:36
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்த ஐபோன் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாபக மறதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள் சில இதோ..!
2026-05-26 11:25:00
இன்றைய பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில் நாம் நமது உடல் நலத்தைப் பேணுவதற்கு காட்டும் அக்கறையை, நமது உடலை இயக்கும் முதன்மைப் பகுதியான மூளையின் நலனைக் காப்பதில் காட்டுவதில்லை.
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.