புனித நோன்பு பெருநாள் நாளை.
[2026-03-20 14:51:30] Views:[25]
ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.
இதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை (21) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது.










