கடையடைப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த வர்த்தகர்கள்
2025-08-18 05:50:58
தமிழரசுக்கட்சியினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பிற்கு யாழ்ப்பாணவர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

யாழில் விபத்து! மோட்டார் சைக்கிளும் காரும் மோதல்
2025-08-17 11:30:27
மோட்டார் சைக்கிளும் காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கடையடைப்பை கட்டாயப்படுத்த முடியாது - பொதுமக்கள்!
2025-08-16 13:39:43
நெல்லியடி பிரதேசத்தில் துண்டு பிரசுரங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினரால் வழங்கப்பட்டது.

நீதி கோரி புங்குடுதீவில் போராட்டம்
2025-08-16 13:29:13
கடந்த 10 ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டவரிற்கு நீதிகோரி பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் - அவசியமற்றவை; உழைத்து வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் - சிவசேனை
2025-08-16 13:17:49
இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். கடையடைப்பு தேவையற்றது மற்றும் காலத்துக்கு ஒவ்வாதது என்று வலியுறுத்தினார்.

நேர்ந்த அனர்த்தம் - நாயும் இளைஞரும் மரணம்
2025-08-15 18:48:02
மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் ....

காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்
2025-08-15 15:31:42
இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

வெளிநாட்டில் முதல் நாள் கூலி படம் செய்துள்ள வசூல்
2025-08-15 14:46:39
கூலி படம் முதல் நாள் வெளிநாட்டில் 9 மில்லியன் வசூல் டாலர் வசூல் செய்துள்ளது

கிளிநொச்சி பளை சோரன்பற்று பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர்.
2025-08-14 19:07:28
மேலதிக விசாரணைகளை...
2025-08-14 19:07:28
மேலதிக விசாரணைகளை...
79வது சுதந்திர தின ஆளுநரின் தேநீர் விருந்துக்கு விஜய்க்கு அழைப்பு...!
2025-08-14 11:10:40
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பாரம்பரியமான தேநீர் விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்
கொள்வார்.
2025-08-14 10:40:25
அதன்படி, இன்று கொழும்பு 02 இல்அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபராக பொறுப்பேற்பார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து சேவை..!
2025-08-14 09:40:35
கிளீன் சிறிலங்கா/சுத்தமான இலங்கை திட்டம் என்ற தொனிப்பொருளில் நேற்று கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக AI தொழில்நுட்ப முறை பயன்பாடு.!
2025-08-13 15:05:09
அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கா புதிய AI தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸார் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம்.
2025-08-13 14:51:40
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 44