கிளிநொச்சி பளை சோரன்பற்று பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர்.
[2025-08-14 19:07:28] Views:[11]
நேற்று (13) இரவு சோரன்பற்று பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










