கடையடைப்பை கட்டாயப்படுத்த முடியாது - பொதுமக்கள்!
[2025-08-16 13:39:43] Views:[12]
எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு நெல்லியடி பிரதேசத்தில் துண்டு பிரசுரங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினரால் வழங்கப்பட்டது.
எது எப்படியோ கடையடைப்புப் போராட்டத்திக்கு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தன்னுடைய விருப்பத்தின்படி யாரு வேண்டுமானாலும் கடையடைப்புப் போராட்டத்திக்கு ஒத்துளைப்பு வழங்க முடியுமெனவும் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.










