போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!
[2025-08-17 14:44:00] Views:[11]
பெண்ணொருவர் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மற்றும் பணத்துடன் கல்கிஸ்ஸைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










