யாழில் விபத்து! மோட்டார் சைக்கிளும் காரும் மோதல்
[2025-08-17 11:30:27] Views:[11]
யாழ். தாவடி பகுதியில் நேற்று(16) மாலை மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளும் காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.










