yarlathirady.com
சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்...!!
2024-08-06 10:35:37
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
மீண்டும் ஐந்தாவது முறையாக வெடித்த இத்தாலியின் எட்னா எரிமலை...!!
2024-08-06 09:43:34
இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய கனமழை; யாழ். பல்கலை விரிவுரையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை...!!!
2024-08-06 09:36:13
வெப்ப மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக எதிர்வரும் 14.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
யாழில் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது...!!
2024-08-06 09:23:55
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை கடற்பரப்பில் 04 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!
2024-08-05 11:28:50
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகொன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்த இணைந்த முதல் இலங்கைவீரர்..!!
2024-08-05 09:49:24
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400M ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன இறுதி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மிஸ்டர் சிறிலங்கா ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்ற மலையக தமிழன்...!!
2024-08-04 11:45:51
2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் சிறிலங்கா போட்டியில் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...!!
2024-08-04 11:13:13
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நல்லூர் கோவில் திருவிழா தொடர்பான யாழ்.மாநகர சபையின் விஷேட அறிவிப்பு..!!
2024-08-04 11:04:42
நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பில் மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்..!!
2024-08-03 21:10:49
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினத்துடன்(05) நிறைவடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலயதிருவிழா நாளை ஆரம்பம்...!!!
2024-08-03 20:59:12
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
யாழில் ஆடி அமாவாசை விரத கருப்பு மண் சட்டிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது..!
2024-08-03 20:43:25
ஆடி அமாவாசை விரதற்கு உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
யாழில் 20KG கஞ்சா போதை பெருளுடன் வவுனியா இளைஞன் கைது..!
2024-08-03 11:33:48
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்திய ஜனாதிபதி...!!
2024-08-03 10:54:07
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி அனுசரணையில், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னை-யாழ்ப்பாண விமான சேவையை ஆரம்பிக்கும் இண்டிகோ விமான நிறுவனம்..!!
2024-08-03 10:45:47
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய இலங்கை வீராங்கனை....!!
2024-08-02 21:39:17
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800M ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன பங்கேற்கவுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 125 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.