தபால் மூல வாக்களிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்..!!
[2024-08-03 21:10:49] Views:[10]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினத்துடன்(05) நிறைவடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியேகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










