தபால்மூல வாக்களிப்பின் போது 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில்.!
2024-09-05 12:39:17
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 900க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் நாட்டின் 22 தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.

இரு உயிர்களை காவுகொண்ட கோர விபத்து..!
2024-09-05 11:54:59
கெக்கிராவ, எப்பாவல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன், 3 வயதுடைய குழந்தை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்.

வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை..!
2024-09-05 11:15:20
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் ;
2024-09-04 13:17:11
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் தம்மைக் காட்டிக்கொண்டு வரிப்பணம் வசூலிக்கும் நபர்களால் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய வசதி;
2024-09-04 13:02:12
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறையை பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஊடாக வெளிவிவகார அமைச்சில் ஆரம்பித்துள்ளது.

அனுரவால் திருடர்களை சிறையிட முடியும் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது..! விக்கி சுட்டிக்காட்டு;
2024-09-04 12:29:44
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் திருடியவர்களை பிடித்து சிறையில் அடைக்களாம் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மீது மோதிய பேருந்து - சீனாவில் 11 பேர் பலி
2024-09-03 19:07:22
உயிரிழந்தவர்களில் 5 பாடசாலை மாணவர்களும், 6 பெற்றோரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்று முதல் ஆரம்பமாகும்!
2024-09-03 11:14:32
2024 ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்
2024-09-03 10:41:40
11 மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிக்க மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி கோர விபத்து
2024-09-02 14:59:40
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் .........

தலைகீழாக மாறியுள்ள தமிழ் தேசிய கட்சிகள் !
2024-09-02 11:27:12
இவர்களால் இன்னமும் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க தெரியவில்லை

வாழை திரைப்படம் - பாக்ஸ் ஆபிஸ் வசூல்
2024-09-01 19:15:10
9 நாட்களில் ரூ. 18.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சட்டவிரோத பொருளுடன் டுபாயிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!
2024-09-01 10:44:12
உரிய வரி செலுத்தாமல் டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைந்தது எரிபொருட்களின் விலை.. !
2024-09-01 06:04:48
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொண்டுள்ளதுடன், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ தளபதியினால் யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீடு..!
2024-08-31 13:29:55
இந்நிலையில் 2024.08.24 திகதி யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் யாழ்ப்பாணம், ஈவினை பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் சுகன்யா என்பவரது குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை கையளித்தார்.

யாழ்ப்பாணத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரை கண்டறிய மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் ;
2024-08-31 12:21:04
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வரும் சந்தேகநபரை கண்டறிய விபரம் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் புகுந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடி சென்றுள்ள நிலையில் குறித்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை அடைக்க முடியாமல் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
2024-08-31 11:43:45
மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சயந்தன் கேதீசா (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு வறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
<< Prev.Next > > Current Page: 118