மலையகத்தின் பல இடங்களுக்கு அபாய எச்சரிக்கை..!!
[2025-10-26 19:52:00]
நிலவும் சீரற்ற வானிலையால், மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு கிடைத்த உயரிய விருதுகள்.
[2025-10-26 19:37:22]
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
[2025-10-25 10:46:15]
நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை...
கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் கைது
[2025-10-25 10:24:37]
கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் 37 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொட்டித் தீர்க்க போகும் மழை
[2025-10-25 10:05:55]
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று ஆரம்பமானது கந்த சஸ்டி விரதம்: ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் அனுஸ்டிப்பு.
[2025-10-23 21:08:21]
முருகப்பெருமானின் தனிப்பெரும் விரதமாகவும் அதிகளவில் இந்துக்களினால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகவும் உள்ள கந்த சஸ்டி விரதம் நேற்றைய தினம் ஆரம்பமானது.
இலங்கையர் தினத்தை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
[2025-10-23 07:04:53]
"இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை டிசம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு மாநகரசபை மைதானம், விஹாரமகாதேவி பூங்காவை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழில் 29 பேர் அதிரடி கைது: நடந்தது என்ன...?
[2025-10-21 19:31:33]
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் பொலிஸாரினால் விசேட பொலிஸ் சேவை அறிமுகம்.
[2025-10-21 19:20:01]
யாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட வகையில் பொலிசிஸ்ரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய எச்சரிக்கை..!!
[2025-10-21 19:11:41]
கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பான அறிவித்தல்..!
[2025-10-20 20:53:13]
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு புதிய தலைமைப் பொறுப்பதிகாரி நியமனம்.
[2025-10-15 21:59:49]
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 300 மில்ல்லியன் ரூபா பண மோசடி...!!
[2025-10-15 21:18:50]
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ் அரியாலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புதிதாக மேலும் பல வரிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு..!!
[2025-10-15 21:03:25]
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
நாகவிகாரையில் இடம்பெற்ற வைபவம்!
[2025-10-13 13:39:47]
விசேட பூசை வழிபாடுகளோடு வீதி உலா ஆரம்பமாகி யாழ். நாக விகாரையை வந்தடைந்ததனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட வழிபாடுகளுடன் வஸ்திர தான வைபவமும் இடம்பெற்றது.
சீனாவைச் சென்றடைந்த பிரதமர்
[2025-10-13 13:30:26]
நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்தார்.
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து அட்டகாசம்
[2025-10-13 13:17:54]
வன்முறைக்குழு ஒன்று வீடு புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.









