கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் கைது
[2025-10-25 10:24:37] Views:[10]
யாழ்ப்பாண நகரில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் 37 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
>BR>
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரிடமிருந்து 6 அரை கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.










