கொட்டித் தீர்க்க போகும் மழை
[2025-10-25 10:05:55] Views:[10]
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதன் படி வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.Department of Meteorology (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.










