yarlathirady.com

புதிதாக மேலும் பல வரிய குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு..!!

[2025-10-15 21:03:25] Views:[10]

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட அக்கொடுப்பனவு மானியம், வணிக அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணை புரியும்.

ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன் கூடிய முன்னோடித் திட்டங்களுடன், இந்த சமூகப் பிரிவுகளில் உள்ள 1.2 மில்லியன் குடும்பங்களை மேம்படுத்தும் பணியை சமுர்த்தி மேம்பாட்டுத் திணக்களம் கொண்டுள்ளது.

2025 முதல் 2027 வரையிலான 03 வருட காலப்பகுதியில் குறித்ததா திட்ட மானது 143 பிரதேச செயலகங்களில் உள்ள 839 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது என கூறப்படுகிறது .  


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.