yarlathirady.com
இந்தியாவில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு...!!
2024-12-22 10:26:47
கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
ரஸ்ய சுகாதாரத் துறையால் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிப்பு...!!
2024-12-22 09:36:37
உலகிற்கே பெரும் ஆபத்தாக அமைந்துள்ள புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு...!
2024-12-21 21:16:49
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது படமாக விடுதலை-2 அமையும்: ரசிகர்கள் கொண்டாட்டம்...!!
2024-12-21 20:36:24
விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை விடுதலை-2 படத்தின் மூலம் பார்க்கலாம். மனுஷன் அந்தளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்காரு. வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது படமாக விடுதலை-2 அமையும் என்று பலவாறான விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் 8ல் வெளியேறிய போட்டியாளர்.
2024-12-21 11:42:11
பிக் பாஸ் 8 தற்போது 75 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.
பூமியைக் கடந்து செல்லும் சிறுகோள்கள்
2024-12-20 18:49:29
இவை பூமிக்கு அருகே எந்தவொரு பாதிப்பும் இன்றி கடந்து செல்லும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
கரை ஒதுங்கிய மியான்மார் அகதிகள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
2024-12-20 12:32:19
படகில் வந்தவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் கோதண்டராமன் காலமானார்
2024-12-19 18:58:17
இவர் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற கனரக வாகனம்!
2024-12-19 10:28:00
வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக...
2024 க.பொ. த சாதாரண தரப் பரீட்சை அறிவிப்பு!
2024-12-19 09:43:00
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு!
2024-12-18 19:59:03
தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள்...
<< Prev.Next > > Current Page: 94 Total Pages:242
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.