2024 க.பொ. த சாதாரண தரப் பரீட்சை அறிவிப்பு!
[2024-12-19 09:43:00] Views:[9]
2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.










