யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டு - ஒருவர் கைது
[2024-12-22 12:04:53] Views:[9]
துவிச்சக்கர வண்டி களவில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கைசெய்யப்பட்டவரிடம் இருந்து 12 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.










