மட்டக்களப்பில் கோர விபத்து - இளைஞர் உயிரிழப்பு
[2024-12-22 12:21:21] Views:[10]
நேற்று (21) இரவு மட்டக்களப்பில் உள்ள மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










