சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற கனரக வாகனம்!
[2024-12-19 10:28:00] Views:[9]
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற கனரக வாகனமாக டிப்பரை கைப்பற்றிய சம்பவம் ஒன்று பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற ரிப்பர் வாகனத்தை பொலீஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
அதனை மதிக்காது ரிப்பர் வாகனம் நிறுத்தாது வேகமாக சென்றுள்ள
நிலையில் டிப்பரை கலைத்துச் சென்றுள்ள நிலையில் ரீப்பர் சாரதி ரிப்பரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










