கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலை பணிகள் மீள ஆரம்பம்
2025-09-14 19:03:25
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடவத்தை - மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி..!
2025-09-14 17:18:44
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையே நேற்றைய தினம் நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தங்க பிஸ்கட்டுக்களை காலுறைக்குள் வைத்து கடத்த முயன்ற நபர் :கட்டுநாயக்கவில் கைது.!
2025-09-14 16:43:24
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
2025-09-14 11:22:33
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

விஜயுடன் மோதுவதற்கு முடிவெடுத்துள்ள சிவகார்த்திகேயன்: பரபரப்பான தகவல்..!!
2025-09-13 22:46:38
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை H.வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இதோ..!!
2025-09-13 22:19:56
அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2026ஆம் கல்வியாண்டுக்கான அரச பாடசாலை தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!
2025-09-13 21:42:18
2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை அட்டவணையை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

யாழில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!
2025-09-13 14:40:23
யாழ்ப்பாணத்தில இன்றையதினம் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற அதிசயம்
2025-09-13 10:50:19
சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது

6 அரிய வகை உயிரினங்களுடன் இலங்கை வந்த பெண்: கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது..!
2025-09-12 19:39:46
உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.

இலஞ்சம் ஊழலைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..!!
2025-09-12 19:16:20
அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் கட்டணங்கள் தொடர்பான விசேட அறிவிப்பு...!
2025-09-12 14:32:51
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டண விபரங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை மகளிர் குழாம் தொடர்பான அறிவிப்பு!
2025-09-11 19:20:19
ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்காக சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் தொடர்பாஅறிவிப்பொன்று ஒன்று வெளியாகியுள்ளது

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்
2025-09-11 18:44:58
பையா படம் போல இது ரொமான்டிக் ரோடு டிராவல் கதை தான் என கூறப்படுகிறது.

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விவிபத்து: பலர் வைத்தியசாலையில்..!!
2025-09-11 14:49:11
கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வங்கிக் கணக்கில் வைப்பிடப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு..!!
2025-09-10 22:08:03
செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி உதவித்தொகை நாளை மறுநாள்(12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
<< Prev.Next > > Current Page: 39