நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது!
[2025-09-11 11:23:45] Views:[12]
நேற்றைய தினம்(10) யாழ்ப்பாணத்தில் நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.










