முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற அதிசயம்
[2025-09-13 10:50:19] Views:[11]
மூதூர் சிறாஜியா நகர் பகுதியில் முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.
பாம்மைப் போன்றதான விசித்திரமான ராட்சத முருங்கைக்காய் ஒன்று காய்த்து அறுவடை செய்யப்பட்டுள்ளது சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.










