yarlathirady.com
யாழில் நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்று! பெண் பலி! பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை:
2024-04-16 12:03:41
சிகிச்சைக்காக பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் சுகவீனமடைந்த நிலையில் ஆயுள்வேத சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த 62 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்காக திருடியவர் கைது!
2024-04-16 10:51:39
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை நேற்று (15) பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த வாரம் குருநகர் பகுதியில் இரு வேறு இடங்களில் 90,000 ரூபாய் பணத்தையும், ஐந்தரைப் பவுன் பெறுமதியான நகையையும் திருடிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
புத்தாண்டில் யாழில் சோகம்-மூவர் வைத்தியசாலையில்....!
2024-04-15 10:39:37
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்று இரவு 08.30 மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
GOAT பட முக்கிய அறிவிப்பு-ரசிகர்கள் உற்சாகத்தில்...!
2024-04-14 14:48:25
நடிகர் விஜய்யின் நடிப்பில் GOAT படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் 17ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா சென்றவர்களின் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ...!
2024-04-14 09:09:45
காலி பகுதியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டிருந்த குழுவொன்று பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பன்றியின் சிறுநீரகத்தால் உயிவாழும் நபர்...!
2024-04-13 20:00:03
அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் வெற்றி கண்டுள்ளனர்.
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்... !
2024-04-13 15:14:47
மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும்.
எதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் மழை...!
2024-04-13 10:46:58
எதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையோ அல்லது.....
யாழ்பாணத்தில் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் சிக்கிய பெண் கைது...!!
2024-04-13 09:42:48
நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்தை உடமையில் வைத்திருந்த காரணத்தால் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ் நல்லூரில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட கண்காட்சி...!
2024-04-13 09:19:39
யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களின் கண்காட்சி......
முகநூல் கணக்குகள் தொடர்பாக நாளென்றுக்கு சுமார் 200 முறைப்பாடுகள்!!
2024-04-11 11:48:28
போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி நாளென்றுக்கு சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க அறிவித்துள்ளார்.
யாழில் இலங்கை இராணுவத்தினரினால் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்
2024-04-11 09:43:13
தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நேற்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்றன.
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி பொது விடுமுறை!!
2024-04-10 21:33:39
எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த தமிழ் அரசியல்வாதி!
2024-04-09 11:43:17
நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்பு அரசியலில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரிப்பு
2024-04-09 11:16:17
யாழ் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் மாத்திரம் புற்று நோயினால் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் டொக்டர் கலாநிதி யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
2024-04-09 10:38:44
2024 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர்பின் முதல் போட்டி ஜூலை 1ஆம் திகதி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
வெப்ப காலத்தில் உடல் சூட்டை குறைக்க பயன்படும் உணவுகள்
2024-04-08 16:31:16
இந்த வெப்ப காலத்தில் நீங்கள் உடல் சூட்டினால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் கீழே கூறப்பட்டுள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். இதனால் உடல் சூட்டை விரைவில் குறைப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
<< Prev.Next > > Current Page: 149 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.