yarlathirady.com
இலங்கையில் ட்ரோன் மூலம் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு..!
2024-06-24 20:58:05
யால தேசிய பூங்காவில் மிக நுட்பமான முறையில் பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கை தோட்டத்தை பொலிஸார் ட்ரோன் கமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு வெளியான அறிவிப்பு..!!
2024-06-24 20:38:38
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி தகவல்...!!
2024-06-24 20:32:18
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
தெங்குசார் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு..!
2024-06-23 21:35:27
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தெங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார்.
மெக்சிகோவில் காட்டுத் தீயால் 500 வீடுகள் நாசம் - இருவர் உயிரிழப்பு!
2024-06-23 11:57:19
நியூ மெக்சிகோவில் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 500 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்தத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், ருயிடோசோ நகரத்தில் வசிக்கும் 8,000 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுனர்.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் புதிய ஹட்ரிக் சாதனை..!
2024-06-23 11:46:39
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹட்ரிக் சாதனையை படைத்துள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!
2024-06-23 11:20:04
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 KM வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
யாழ். கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 18 இந்திய மீனவர்கள் 03 படகுகளுடன் கைது..!
2024-06-23 11:10:10
இலங்கை யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். சங்கானை பிரதேச செயலகம், புலம்பெயர் தேச நிதிப்பங்களிப்பில் மற்றும் இராணுவத்தினரின் உதவிக்கரத்தால் வீடு கையளிப்பு..!!
2024-06-22 21:37:54
வலிகாமம் மேற்கு பிரதேச சங்கானை பிரதேச செயலகம் மற்றும் புலம்பெயர் தேசத்தை சேர்ந்த விஸ்வநாதன் கலொக் தபோதரன் நிதிப் பங்களிப்பில் துணவியில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.
பொசன் பூரணையை தினத்தை முன்னிட்டு 289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!
2024-06-22 15:00:11
பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடலில் நீராட சென்றவர்களுக்கு ஜெலிமீன் உடலில் பட்டதால் தோல் ஒவ்வாமை..!
2024-06-22 11:44:35
களுத்துறையில், பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் ஜெலிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டையை கிளப்பும் 'GOAT' படத்தின் 02 அப்டேட்கள்..!
2024-06-22 11:02:58
தமிழ் சினிமாவின் அபிமான நட்சத்திரமான தளபதி விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடடுகிறார். இந்த மைல்கல்லைப் போற்றும் வகையில், அவரது வரவிருக்கும் படமான 'GOAT' படக்குழு சில பரபரப்பான அறிவிப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சிகிச்சை..!
2024-06-22 09:38:21
யாழ் போதனா வைத்தியசாலையில் பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினரின் பங்களிப்புடன் 125 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணிக்கு இமாலய வெற்றி..!!
2024-06-21 21:06:32
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!
2024-06-21 11:31:16
2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டே நாட்களில் 52 பேர் பலி: புதுடில்லியில் உச்சத்தை தொட்ட வெப்ப கதிர் அலைகள்..!!
2024-06-21 11:01:32
புதுடில்லியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் போது நபரொருவர் உயிருடன் எழுந்துள்ளார்: புத்தளத்தில் சம்பவம்..!
2024-06-21 10:40:24
புத்தளம் - மதுரங்குளிய பகுதியில் பிரேத பரிசோதனையின் போது நபரொருவர் உயிருடன் எழுந்த சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<< Prev.Next > > Current Page: 134 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.