yarlathirady.com
உலகை அச்சுறுத்தும் Mpox நோய்–தயார் நிலையில் இலங்கை அரசு..!!
2024-08-17 11:47:08
ஆபிரிக்க நாடுகளில் பரவிய Mpox நோயானது சர்வதேச அளவில் பரவக்கூடிய ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது இம்முறை பொன்னியின் செல்வனுக்கு...!!
2024-08-17 11:10:32
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய சோழர்களின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது. சீயான் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
7வது முறையாக தேசிய விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்....!!
2024-08-17 10:57:16
1992 ஆம் ஆண்டு தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஒரு சில ஆல்பங்களில் பணியாற்றி இருந்த இவருக்கு ரோஜா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் இசை அமைத்து வருகின்றார்.
வெளியானது GOAT படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி: ரசிகர்கள் கொண்டாட்டம்...!!
2024-08-16 11:09:40
நடிகர் தளபதி விஜயின் அடுத்த படமான "GOAT" வருகிற செப்டம்பர் 5ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் நாட்டின் மொத்த தியேட்டர்களிலும் "GOAT" திரைப்படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினம்–காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
2024-08-16 10:57:47
நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
யாழில் விடுதியொன்றில் 3KG கஞ்சா பொதியுடன் சிக்கிய நபர்...!!
2024-08-16 10:42:31
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து நேற்றையதினம்(16) பிற்பகல் நபர் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை...!!!`
2024-08-16 10:29:10
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இவ்வாண்டின் முதல் பெரு முழு நிலவு அடுத்த வாரத்தில் தோன்றும்...!!
2024-08-16 09:32:07
இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு எதிர்வரும் திங்கட்கிழமை தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: யாப்பாணத்தில்.....!!!
2024-08-15 22:00:34
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.
யாழ். மந்திரி மனை புனரமைப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்..!!
2024-08-15 21:37:05
யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண்....!!
2024-08-15 11:25:12
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான் படம் எப்படி இருக்கு..? வாங்க பார்க்கலாம்..!!!
2024-08-15 11:10:20
நடிகர் விக்ரம் திரைப்படமான தங்களான் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே காலை முதல் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
குளவி கொட்டியதில் 70 பேர் வைத்தியசாலையில்: சிகிரியாவில் சம்பவம்...!!
2024-08-15 10:31:13
சிகிரியாவில் குளவி கொட்டியதில் சுற்றுலா பயணிகள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: 3 படகுகள் தீக்கிரை !
2024-08-15 09:24:19
யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது.
இந்தியாவில் காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க தொலைபேசி செயலி....!!
2024-08-14 11:43:26
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் இறப்புக்களை குறைக்கும் நோக்கில் கையடக்கத்தொலைபேசி செயலி (Haati app) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியானது யானைக் கூட்டத்தை அணுகும் மக்களை, அந்த வழியிலிருந்து வெளியேற உதவுகிறது.
GOAT படத்தின் டெய்லர் வெளியாகும் திகதி தொடர்பான தகவல்....!!!
2024-08-14 11:35:10
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார்.
இலங்கை வீராங்கனைக்கு மூன்றாவது முறையாக ஐசிசி வழங்கிய அங்கீகாரம்...!!
2024-08-14 10:40:52
கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கணைக்கான விருதை மூன்றாவது முறையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து வென்றுள்ளார்.
<< Prev.Next > > Current Page: 122 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.