yarlathirady.com

GOAT படத்தின் டெய்லர் வெளியாகும் திகதி தொடர்பான தகவல்....!!!

[2024-08-14 11:35:10] Views:[64]

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார்.

தற்போது கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் நேற்றைய தினம் இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா சற்று பொறுத்திருக்குமாறு தான் பெரிய அளவில் ரெடி பண்ணுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா, கோட் பட டிரைலர் தொடர்பான தகவல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் டெய்லர் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.