இவ்வாண்டின் முதல் பெரு முழு நிலவு அடுத்த வாரத்தில் தோன்றும்...!!
[2024-08-16 09:32:07] Views:[11]
இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு எதிர்வரும் திங்கட்கிழமை தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.
இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது முழு நிலவு தோன்றுகிறது.










