yarlathirady.com
ஆப்பிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள குரங்கம்மைத் தடுப்பூசி திட்டம்...!!
2024-08-22 07:27:45
அடுத்த சில நாள்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மைத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கக்கூடும் என்று ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...!!
2024-08-22 07:16:25
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
கைகலப்பில் ஈடுபட்ட மலையக பிரதிநிதிகள்...!!!
2024-08-21 22:20:05
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றின் எமது மலையக பிரதிநிதிகள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது.மேலும் பிரதிநிதிகளாகிய இவர்களின் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல்கள் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சீரற்ற காலநிலை: பல குடும்பங்கள் பாதிப்பு...!!!!!
2024-08-21 22:08:24
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர்: மக்களே அவதானம்...!!!
2024-08-21 11:40:10
இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் பரவலடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வித்தியாசமான முறையில் நடைபெற்றசெல்வச்சந்நிதியான் வாள் தூக்குக்காவடி...!!
2024-08-21 11:30:19
வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் தேவஸ்தான தீர்த்த திருவிழாவில் வாள் தூக்குக்காவடி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
யாழ் மண்ணின் சிற்பங்கள் ஏற்றுமதியில் முன்னிலை பெற்றுள்ளன...!!!
2024-08-21 10:41:59
மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள சிற்பக் கலைஞர் ஒருவர் தனது 30 வருட தொழில் அனுபவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: மக்கள் வீதிகளில் தஞ்சம்...!!
2024-08-20 12:09:18
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
யாழ் விடுதியொன்றில் வைத்து மூன்று யுவதிகள் கைது..!
2024-08-20 11:47:59
யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் நேற்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட நாகப்பட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை....!
2024-08-20 11:32:13
போதிய முன்பதிவு இல்லாததால் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுளதாக சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவன இயக்குனர் நிரஞ்சன் தெரிவித்தார்.
செல்வச்சந்நிதியான் வருடாந்த மஹோற்சவ தேர் உற்சவம்..!!
2024-08-19 11:22:21
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மண்ணின் வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் இரத உற்சவம் நேற்று ஞாயிற்றுகிழமை காலை இடம்பெற்றது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அறிமுகமாகவுள்ள புதிய செயலி...!!!
2024-08-19 11:14:02
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை எதிர்வரும் ஐப்பசி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நல்லூர் கந்தனின் திருமஞ்சத் திருவிழா இன்று...!!
2024-08-18 21:06:08
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கைக்கு வரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி....!!
2024-08-18 19:16:03
நியூசிலாந்து அணி ஐ.சி.சி சாம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தர உள்ளது.


ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை...!!!
2024-08-18 19:07:59
ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
55000 ரூபாயாக உயர உள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்: ஜனாதிபதி உறுதி...!!
2024-08-18 09:29:30
நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட சிவகங்கை கப்பல்..!!
2024-08-17 21:31:39
காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்தானது இன்று ஆரம்பமாகியது.
<< Prev.Next > > Current Page: 121 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.