சீனாவில் பெய்த கனமழையால் பெருத்த சேதம்...!!
2024-08-25 09:47:58
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய உதைபந்தாட்ட அணியில் தமிழ் மாணவன்...!!
2024-08-25 09:39:37
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு புனித சவேரியார் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

யாழில் ஏற்பட்ட சீறற்ற காலநிலை காரணமா 20 குடும்பங்களுக்கு பாதிப்பு.....!!!
2024-08-24 21:42:40
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடும் காற்று காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கோர விபத்து மூவர் படுகாயம்...!!
2024-08-24 21:16:19
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கரவெட்டி கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் மரணம்-நெடுந்தீவில் சம்பவம்....!!
2024-08-24 21:00:52
இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் இன்று அதிகாலை வேளை பரிதாபமாக உயரிழந்துள்ளார்.

யாழ் கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது...!!
2024-08-24 09:39:32
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்.
2024-08-23 21:55:13
யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இலங்கை இந்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி நிறைவு...!!
2024-08-23 20:49:18
பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இன்று (23) மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் நகர்புற போர் பயிற்சி களத்தில் இடம்பெற்றது.

தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள்..!!
2024-08-23 15:58:16
எமது நாட்டின் தேர்தலுக்கான வேலைகளும் பிரச்சாரங்களும் தற்போது அதிகமாக இடம்பெற்று வருவதால் மக்களின் உண்மையான பிரச்சினைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தற்போது தேர்தல் குடைக்குள் ஒழிந்துக்கொண்டன.

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில்...!!
2024-08-23 11:37:48
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!!
2024-08-23 10:42:54
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2025 ஜனவரி முதல் ரூ.12,500/= வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீர் கட்டணம் குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
2024-08-23 09:38:38
ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன்படி.......

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு....!!
2024-08-23 09:22:48
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களிற்கு Al கல்வி திட்டம்...!!
2024-08-22 21:30:00
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களிற்கு Al எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டிமான்டி காலனி-2 முழு வசூல் எவ்வளவு தெரியுமா...?
2024-08-22 10:48:37
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டிமான்டி காலனி. ஒரே ஒரு வீடு வைத்து திகிலூட்டிய இப்படத்தின் 2ம் பாகம் சமீபத்தில் ரிலீஸானது.அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்தனர்

வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...!!!
2024-08-22 09:47:43
அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதி அல்ல. இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்று கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்

யாழ்பானத்தை சேர்ந்த நால்வருக்கு இம்முறை தர்மபிரபாஸ்வர விருது....!!
2024-08-22 09:33:04
தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன், தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும், தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
<< Prev.Next > > Current Page: 120