உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது: யாழ். விமான நிலையத்தில் சம்பவம்.!!
2025-09-22 11:58:44
யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக நேற்றய தினம் பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு விஜயம்.
2025-09-22 11:23:47
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

யாழில் முச்சக்கர வண்டி ஒன்று மதிலின் மீது ஏறி விபத்து!
2025-09-22 07:07:00
முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில் பயணித்துள்ளதோடு...

யாழில் லொறி ஒன்றில் சிக்கிய பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள்.
2025-09-21 21:37:47
கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் கோர விபத்து: பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலி
2025-09-21 19:38:00
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
2025-09-21 18:59:52
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 450 ஓட்டுநர்ககையும், 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி
2025-09-20 10:44:34
41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் குருநகர் பகுதியில் ஆபத்தான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
2025-09-19 21:23:07
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரல்.
2025-09-19 19:12:42
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, வரையான காலப்பகுதியில் இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...!
2025-09-19 19:04:31
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
2025-09-19 10:06:44
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.

ரஷ்யாவில் நிலநடுக்கம்
2025-09-19 09:33:16
5.8 ரிக்டர் அளவு வரை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நிலநடுக்கம் பதிவு...!!
2025-09-18 19:39:26
இன்றைய தினம் மாலை 4.06 மணியளவில் திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.
2025-09-18 19:20:53
தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!
2025-09-18 19:14:49
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்..!
2025-09-18 16:00:23
உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளையதினம் சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளது.
<< Prev.Next > > Current Page: 37