யாழில் முச்சக்கர வண்டி ஒன்று மதிலின் மீது ஏறி விபத்து!
[2025-09-22 07:07:00] Views:[9]
நேற்று முன்தினம்(20) ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில் பயணித்துள்ளதோடு, அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










