yarlathirady.com
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!!
2024-07-02 21:16:57
இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைமை பதவிக்கான போட்டியில் தள்ளாடும் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள்?
2024-07-02 21:04:59
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தலைமை பொறுப்பை கைப்பற்றுவது யார் என்பதற்கான போட்டி இப்பொழுதே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் உட்பிரிவுகள்கூட அறிந்திராத தமிழ் தலைமைகள்.....??
2024-07-01 16:18:01
கச்சத்தீவு விவகாரம் குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. மீனவப்பிரச்சினை எழும்போதெல்லாம் கச்சத்தீவுப் பிரச்சினை தலைதூக்கும் என்பது நாம் அறிந்ததே.
இலங்கையில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல் சாதனை..!!
2024-07-01 15:06:59
பாகுபலி படத்திற்கு பின் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இவருடைய நடிப்பில் தற்போது கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகியுள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு வீரரும் ஓய்வு: சோகத்தில் ரசிகர்கள்..!
2024-07-01 15:05:47
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார்..!
2024-07-01 12:05:30
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்கள் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 91 ஆவது வயதில் காலமானார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.
மர்மமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளான ஈ.பி.டி.பி அமைப்பாளர் மரணம்..!
2024-07-01 11:40:45
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஈ.பி.டி.பி கட்சியின் அமைப்பாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார்.
எல்லை தாண்டிய குற்றத்திற்காக 25 தமிழக மீனவர்கள் யாழில் கைது..!
2024-07-01 10:58:12
யாழ்ப்பாணம்-நெடுந்தீவுக்கு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மரணம்..! அரசியல்வாதிகள், பிரமுகர்கள் இரங்கல்:
2024-07-01 10:53:29
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் 91ஆவது வயதில் நேற்றிரவு இயற்கை எய்தினார்.

சில தினங்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் நேற்றிரவு உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பயிற்சியான பசுபிக் கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்..!
2024-06-30 11:37:21
உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது.
தக் லைஃப் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல ஹீரோ: ஜெயம் ரவிக்கு பதில் யார்?
2024-06-30 11:17:20
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றார்கள்.
2024-T20 உலகக் கிண்ணம் இந்தியா வசமானது...!
2024-06-30 11:15:05
2024 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை பலி....!!!
2024-06-29 21:16:30
புத்தளம் மஹாகும்புக்கடவல பிரதேசெ செயலகத்திற்குற்பட்ட கொஹம்பகஸ்வெவ பகுதியில் இன்று காலை மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
உலகக் கோப்பை யாருக்கு இன்று பலப்பரீட்சை...!!
2024-06-29 14:59:09
2024 T-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
யாழில் பல வன்முறையில் ஈடுபட்ட இளைஞன் கைக்குண்டு, காருடன் கைது..!!
2024-06-29 11:22:54
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள், கடைகள் எரிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் கூரிய ஆயுதங்களுடன் பதுங்கிருந்தவர்கள் கைது...!!
2024-06-29 10:43:57
யாழ். கோப்பாய் பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
<< Prev.Next > > Current Page: 132 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.