yarlathirady.com

தக் லைஃப் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல ஹீரோ: ஜெயம் ரவிக்கு பதில் யார்?

[2024-06-30 11:17:20] Views:[24]

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றார்கள்.

30 ஆண்டுகளை கடந்து தக் லைஃப் படத்தின் மூலம் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இந்த ஷூட்டிங்கில் நடிகர் கமலஹாசன், சிம்பு இணைந்து நடித்து வருகின்றார்கள்.

தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்பு நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அசோக் செல்வன் தக் லைஃப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கால்ஷீட் விஷயத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. தற்போது அவர்களுக்கு பதிலாக நடிகர் சிம்பு மற்றும் அசோக் செல்வன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.