yarlathirady.com
மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு....!!
2024-08-02 21:21:43
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு இன்று கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு..!!!
2024-08-02 20:55:52
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500/= ரூபா கொடுப்பனவுக்கு 3,000/= ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உரிமை பத்திரங்கள்...!!
2024-08-02 10:48:04
சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்கள் தமக்காக உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக..............
தளபதி 'கோட்' திரைப்படத்தின் 3 வது பாடல் பற்றிய அறிவிப்பு..!!!
2024-08-01 21:41:01
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள கோட் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவது பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் வருகின்றனர்.
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காப்புறுதி..!
2024-08-01 21:22:43
அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று முதல் மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
யாழ்.மருதடி விநாயகர் ஆலயத்தை தரிசிக்க வந்துள்ள நடிகை ரம்பா குடும்பம்...!!
2024-08-01 21:09:09
யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா இந்திரகுமார் மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
உண்மையில் பொதுவேட்பாளர் சிந்தனை யாருக்காக..?
2024-08-01 21:00:25
தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவுள்ளது. கட்சிகளும் அவ்வாறே பொருத்தமான கட்டமைப்பு இல்லாத பின்னணியில் தான் இயங்குகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகளும் பலவீனமாக இருப்பதினால் தான் இன்று சில கட்சிகள் நீதிமன்றம் ஏற வேண்டி இருக்கிறது.
குளவிகொட்டுக்கு இலக்காகிய 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - திருகோணமலையில் சம்பவம்
2024-07-31 19:19:39
குளவி கோட்டுக்கு இலக்கான 21 மாணவர்களும் மற்றும் ஆசிரியர் ஒருவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரிய வெள்ளம் 143 பேர் பலி...!!
2024-07-31 09:20:21
இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 143 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100ற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தவன்னம் உள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்–இன்றுகாளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு...!!
2024-07-30 21:13:45
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிப்பு!
2024-07-30 19:09:50
பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக கூறப்படுகின்றது.
தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ள புதிய தகவல்...!!
2024-07-30 11:34:46
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தங்கலான். இந்த படத்தின் சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை..!
2024-07-30 11:07:59
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100M பேக்ஸ்ட்ரோக் (Backstroke) நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 10 பேர் அதிரடியாக கைது..!!
2024-07-30 10:52:09
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள்..!!
2024-07-29 15:43:47
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட கதாநாயகர்களாகும் எமது மலையக அரசியல்வாதிகள்
2024-07-29 12:29:29
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது அத்தகைய அடையாளத்தை நாம் தொலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
<< Prev.Next > > Current Page: 126 Total Pages:243
சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
கட்டுரைகள்
வட்ஸ்அப்புக்கு போட்டியாக X சட் செயலி அறிமுகம்...!
2026-04-27 23:00:05
வட்ஸ்அப்புக்கு போட்டியாக Xசட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
WhatsApp செயலி பயனர்களுக்கு கொண்டு வந்துள்ள அட்டகாசமான புதிய அம்சங்கள்.
2026-04-19 19:27:21
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் வசதிக்காக 6 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II விண்கலம்.
2026-04-09 12:31:07
வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று அதிகூடிய தூரத்தைக் கடந்து நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் உலக சாதனை படைத்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வரவுள்ள அதிரடி மாற்றம்.
2026-03-23 19:26:26
வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் 'Disappearing Messages' (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.