அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிப்பு!
[2024-07-30 19:09:50] Views:[10]
இன்று(30) பிற்பகல் அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.










