யாழ்ப்பாணத்தில் வெடி பொருட்கள் மீட்பு.
2026-02-09 19:59:29
யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஒரு அளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பனை மரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் பலி...!
2026-02-09 19:42:57
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா.
2026-02-09 19:29:47
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா எதிர் வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

விஜய்க்கு ரூ.1.5 கோடியை அபராதமாக விதித்த உயர் நீதிமன்றம்.!
2026-02-08 12:31:25
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காக அவர் பெற்றதாக கூறப்படும் ரூபாய் 15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் முறையாக காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விதிக்கப்பட்டது.

T20 உலக கோப்பை 2026 கிரிக்கெட் போட்டிகளுக்கான நேர அட்டவணை இதோ...
2026-02-08 12:20:26
T20 உலக கோப்பை 2026 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறுவதற்கு தீர்மானியக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீண்டும் மழை: விவசாயிகளுக்கான முக்கிய அறிவித்தல்.
2026-02-08 12:12:33
வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா, மாகாணங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் மழை கிடைக்க தொடங்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது..!
2026-02-08 12:08:18
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு போதைப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூறாவளியால் சேதமடைந்த 1616 வீடுகளுக்கு அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கப்பட்டது.
2026-02-07 21:01:50
டித்வா சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த 1,580 வீடுகள் மற்றும் முழுமையாக சேதமடைந்த 36 வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி வெளியீடு
2026-02-05 20:37:43
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்போன்று வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!
2026-02-05 20:29:11
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக.

யாழ்.மருதங்கேணி இலங்கை வங்கி கிளையின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
2026-02-05 20:11:38
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கி கிளையின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம்.
2026-02-05 19:47:30
இலங்கையின் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம் இம்முறை யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்களின் மோசமான செயல்...!!
2026-02-04 23:14:31
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் றோளர் படகுகள் அத்துமீறி வருவதுடன் மீது கல்லெறி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
2026-02-03 22:12:08
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் காவல்துறையினர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 194 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலின் வருடாந்த மகோற்சவம்.
2026-02-03 21:52:55
வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலாம்பிகாதேவி நகுலேச்சரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

T20 உலகக் கிண்ணம் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.
2026-02-02 21:20:43
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் கடந்த 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்
2026-02-02 21:17:52
அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இடம்பெற்ற யாழ் ராணி தொடருந்து சேவை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது
<< Prev.Next > > Current Page: 11