சூறாவளியால் சேதமடைந்த 1616 வீடுகளுக்கு அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கப்பட்டது.
[2026-02-07 21:01:50] Views:[14]
டித்வா சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த 1,580 வீடுகள் மற்றும் முழுமையாக சேதமடைந்த 36 வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.










