இந்திய கடற்றொழிலாளர்களின் மோசமான செயல்...!!
[2026-02-04 23:14:31] Views:[12]
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் றோளர் படகுகள் அத்துமீறி வருவதுடன் மீது கல்லெறி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்திய கடற்றொழிலாளர்களின் கல்லெறி தாக்குதல்களினால் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.










